எதிர்வரும் 4 ஆண்டுகளில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும்

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் மிகக் குறைந்த மின்சார கட்டணம் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் நாங்கள் ஒப்பமிட்டோம்.

எனவே தென்காசி பிராந்தியத்தில் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளுக்குள், அதி குறைந்த மின் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் என தாம் உறுதி அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.