எதிர்கருத்து சொற்கள்

எதிர்கருத்து சொற்கள்

எதிர்கருத்து சொற்கள்

⭕ஒரு சொல்லின் பொருளுக்கு எதிரான பொருளைத் தரும் சொல் எதிர்க்கருத்து சொல் எனப்படும். தமிழில் எண்ணிலடங்காத எதிர்க்கருத்து சொற்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

  1.  அகங்கை – புறங்கை
  2.  அகம் – புறம்
  3.  அகவல் -அணுகல்
  4. அகழ்தல் -தூர்த்தல்
  5. அகற்றுதல் – இணைத்தல்
  6. அகிம்சை -இம்சை
  7. அங்கீகரித்தல் -நீராகரித்தல்
  8. அங்கீகாரம் -பகிஷ்கரிப்பு
  9. அசட்டுத்தனம் – சாமர்த்தியம்
  10. அசதி – சுறுசுறுப்பு
  11. அசல் – நகல்,பிரதி
  12. அசாதாரணம் -சாதாரணம்
  13. அசுரர் – சுரர்
  14. அஜீரணம் – ஜீரணம்
  15. அசைவு – நிலைப்பாடு
  16. அச்சம் – தைரியம்
  17. அடக்கம் – செருக்கு
  18. அடக்கவொடுக்கம்-தான்தோன்றித்தனம
  19. அடர்த்தி -பரவல்
  20. அடி – நுனி,முடி
  21. அடைப்பு – திறப்பு
  22. அலங்காரம் -அலங்கோலம்
  23. அணுகல் – விலகல்
  24. அணு – மலை
  25. அணைத்தல் -கொளுத்துதல்
  26. அண்மை – சேய்மை
  27. அதமம் -உத்தமம்
  28. அதிஷ்டம் – துரதிஷ்டம்
  29. அநேகம் – ஏகம்
  30. அந்தம் -அநந்தம்
  31. அந்தகாரம் – வெளிச்சம்
  32. அந்தரங்கம் – பகிரங்கம்
  33. அந்தி – விடியல்
  34. அந்நியர் – உறவினர்
  35. அபசாரம் -உபசாரம்
  36. அபராதம் -சன்மானம்
  37. அபராதி -நிரபராதி
  38. அபூர்வம் -மிகுதி
  39. அமிர்தம் – ஆலம்
  40. அமிலம் – காரம்
  41. அமிழ்தல் – மிதத்தல்
  42. அமைதி – ஆரவாரம்
  43. அருமை -எளிமை
  44. அருள் – மருள்
  45. அர்த்தம் -அநர்த்தம்
  46. அலங்கோலம் – கோலம்
  47. அலர் – முகிழ்
  48. அலர்தல் – குவிதல்
  49. அல்லங்காடி – நாளங்காடி
  50. அல்வழி – நல்வழி
  51. அவசரம் – நிதானம்
  52. அவசம் – வசம்
  53. அவசியம் – அனாவசியம்
  54. அவமதித்தல் – மதித்தல்
  55. அவித்தை – வித்தை
  56. அழகு -குரூரம்
  57. அழித்தல் – ஆக்கல்
  58. அழிதல் – ஆதல்
  59. அழுகை – சிரிப்பு
  60. அறம் – மறம்
  61. அசல் – நகல்
  62. அச்சம் – தைரியம்
  63. அடர்த்தி – செறிவு
  64. அமிலம் – காரம்
  65. அழுகை – சிரிப்பு
  66. அவசரம் – நிதானம்
  67. அடக்கம் – ஆவணம்
  68. அனுகூலம் – பிரதிகூலம்
  69. அந்நியர் – உறவினர்
  70. இழிவு – உயர்வு
  71. இறுக்கம் – தளர்வு
  72. இன்பம் – துன்பம்
  73. ஆரம்பம் – முடிவு
  74. இன்சொல் – வன்சொல்
  75. இலாபம் –  நட்டம்
  76. ஈரம் –  உலர்வு
  77. உருவம் – அருவம்
  78. உறவு – பகை
  79. உற்சாகம் – சோர்வு
  80. உள்ளே – வெளியே
  81. ஊதாரி – சிக்கனம்
  82. எதிர்ப்பு – ஆதரவு
  83. எளிது – அரிது
  84. எதிர் – நேர்
  85. ஏழை – பணக்காரன்
  86. ஏற்றுமதி – இறக்குமதி
  87. ஐயம் – தெளிவு
  88. ஒற்றுமை – வேற்றுமை
  89. ஒருமை – பன்மை
  90. ஒழுக்கம் – இழுக்கம்
  91. ஓடு – நில்
  92. கனவு – நனவு
  93. காய் – கனி
  94. கசப்பு –  இனிப்பு
  95. காடு –  நாடு
  96. கிழக்கு –  மேற்கு
  97. குறில் – நெடில்
  98. கேண்மை – பகைமை
  99. கோபம் – சாந்தம்
  100. கோழை – வீரன்

எதிர்கருத்து சொற்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்