
எட்டு வயது சிறுவனின் மரணம் – மேலதிக விசாரணைகள் ஆரம்பம்
குஸ்ட்ரோவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைக்காக 120 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சிறுவனின் தந்தையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடனும் இதன்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான சாட்சியங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்காத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
