எஞ்சிய 12 மில்லியன் ரூபாவை செலுத்தினார் மைத்திரிபால சிறிசேன

ஏப்ரல்21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஞ்சிய 12 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.

குறித்த தொகையைக் கடந்த 16ஆம் திகதி செலுத்தியுள்ளதாக மைத்ரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொத்தமாக 100 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்