ஊரடங்குச் சட்டம் புதன்கிழமை வரை தொடராக நீடிப்பு

இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு நீக்கப்படும்.