
ஊட்டச்சத்துக்கான விசேட செயலணி
ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியொன்றை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், பொறுப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனையின் பேரில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த பணிக்குழுவில் ஊட்டச்சத்து தொடர்பான விசேட வைத்தியர்கள் குழுவொன்று இடம்பெறும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
