
உலக மனக் கணிதப் போட்டியில் யாழ் திருநெல்வேலியிலிருந்து 30 மாணவர்கள்
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள உலகளாவிய யு.சி. மாஸ் (UCMAS) மனக் கணித போட்டியில் 30 நாடுகளில் இருந்தது போட்டியாளர்கள் பங்குபற்றுகிறார்கள்.
அதில் இலங்கையில் இருந்து 103 மாணவர்கள் பங்கு கொள்ளகின்றார்கள். அவர்களில் யாழ். திருநெல்வேலி யு.சி. மாஸ் சென்டரில் இருந்து 30 மாணவர்கள் பங்கு கொள்ளகின்றார்கள்
குறிப்பாக 4 மாணவர்கள் யு.சி. மாஸ் உலககோப்பைக்கான (world cup) மனக்கணித போட்டியில் பங்குக்கொள்ள தெரிவகியுள்ள நிலையில், திருநெல்வேலி சென்டர் இல் 2 மாணவர்கள் பங்கு கொள்கிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
