உலக தமிழ் மாநாடு பட்டியல்
🌍தமிழ் இந்த மூன்று எழுத்து இல்லாவிட்டால் நமக்கு தாய்மொழி தமிழ் என்ற ஒரு சிறப்பு பட்டம் கிடைத்திருக்காது. தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் பல ஆண்டுகளாக நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடுகள். இதுவரை 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளது. அவற்றை அறிந்துகொள்வோம்.
தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்
◼முதல் உலக தமிழ் மாநாடு – கோலாலம்பூர் (1966)
◼இரண்டாவது உலக தமிழ் மாநாடடு – சென்னை (1968), முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.
◼மூன்றாவது உலக தமிழ் மாநாடு – பாரிஸ் (1970), பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்.
◼நான்காவது உலக தமிழ் மாநாடு – யாழ்ப்பாணம் (1974), பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்.
◼ஐந்தாவது உலக தமிழ் மாநாடு – மதுரை (1981), முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்.
◼ஆறாவது உலக தமிழ் மாநாடு – கோலாலம்பூர் (1987)
◼ஏழாவது உலக தமிழ் மாநாடு – மொரிசியஸ் (1989)
◼எட்டாவது உலக தமிழ் மாநாடு – தஞ்சாவூர் (1995), மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்.
◼ஒன்பதாம் மாநாடு – கோலாலம்பூர் (2015)
◼பத்தாவது உலக மாநாடு – சிகாகோ (2019)
◼11வது சர்வதேச தமிழாராய்ச்சி மாநாடு – கோலாலம்பூர் (2023)
உலக தமிழ் மாநாடு பட்டியல்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்