உலக சந்தையில் வேகமாக சரிந்து வரும் தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது.
அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் கூறுகிறது.
அதன்படி இன்று, உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,737 அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
