
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 83.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை, வீழ்ச்சியை பதிவு செய்து 2.49 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
