உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரம் ஆயிரத்து 750 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது ஆயிரத்து 719 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.