உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 110 டொலராக உயர்ந்துள்ளது.

முந்தைய நாளை விட இது 3 டொலர் அதிகமாகும்.