உலக கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கைக்கு 98 ஆவது இடம்

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு காரணிகளால் இலங்கை கடவுச்சீட்டு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.