
உலகின் அழகான பெண் பைக் ரைடர் விபத்தில் பலி
ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் மிக அழகான பெண் பைக் ரைடர் உயிர் இழந்துள்ளார்.
டாட்டியானா ஓசோலினா (வயது – 38), துருக்கியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இவர் உயிரிழந்தார்.
துருக்கியில் முகலாவிலிருந்து போட்ரம் செல்லும் வழியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மிலாஸ் அருகே லொறி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
