உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, இன்று சனிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,596.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இந்த விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது.