உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்