உருளைக்கிழங்குடன் ஹெரோயின் இறக்குமதி!
பாகிஸ்தானில் இருந்து கிழங்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயினை இலங்கை சுங்க பிரிவு கைப்பற்றியுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த கொள்கலனில் இருந்து 16 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்