உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

வத்தளை ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் புதன் கிழமை 5 அடி 06 அங்குலமுடைய கோடிட்ட அரைக்கை மேற்சட்டை அணிந்திருந்தவாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்