உயர்வடைந்தது இலங்கை ரூபாய்

திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 298.88 இலிருந்து ரூ. 298.84 ஆகவும், விற்பனை விலை ரூ. 306.37 இலிருந்து ரூ. 306.33 ஆகவும் குறைந்துள்ளது.