உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளதுமேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
