உயர்தர செயன்முறைப் பரீட்சைகளுக்கான அறிவித்தல்!

2022 (2023) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்குரிய நடைமுறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, பரதநாட்டியம், மேலைத்தேய சங்கீதம், பொறிமுறைமைகள் தொழில்நுட்பவியல், உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடங்களின் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
குறித்த பரீட்சைகள், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்