உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

2023 க.பொ.த. உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதன்மை மதிப்பீட்டாளர்கள் உட்பட புள்ளியிடும் ஊழியர்களுக்கும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே தொகையே மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் என கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.