உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.