
உடனுக்கு அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்
இலங்கையின் பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402ஃ23 ஊடாக, இன்று சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளைக் காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
