உக்ரைன் இராணுவத்திலிருந்து “கோ ஹோம் கோட்டா”

உக்ரைன் இராணுவத்தில் போரிடுவதாகக் தெரிவிக்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு காணப்படும் புகைப்படத்தை டெய்லி மிரர் ஊடகம் வெளியிட்டுள்ளது.

இப்புகைப்படம் கடந்த மாதம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.