இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் அளுத்கம காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி என விசாரணையில் தெரியவந்ந்துள்ளது.

அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.