இலஞ்ச ஆணைக்குழு பதவி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை நேற்று திங்கட்கிழமை கோரியுள்ளது.

 

ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது பல மாதங்களாக தாமதமானது.

இந்நிலையில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அண்மையில் தீர்மானித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்