
இலங்கை 7 ஆவது இடத்தில் : சுவிட்ஸர்லாந்து முதலாவது இடத்தில்
வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளம் ஒன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் இருக்கின்ற இதேவேளை, இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து குறிப்பிடப்பட்டுள்ளது
