இலங்கை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சற்று முன் கொழும்பு வந்தார்.

இன்று வியாழக்கிழமை முற்பகல் திருகோணமலைக்கு சென்றுதிரும்பிய பின்னர் மாலை ஜனாதிபதி,தமிழ்கட்சிகளின் தலைவர்களை அவர் சந்திப்பார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்