
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 80 சதம் விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 60 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 93 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 330 ரூபாய் 38 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 345 ரூபாய் 36 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 211 ரூபாய் 30 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 193 ரூபாய் 11 சதம்
