இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 25 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 79 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 12 சதம், விற்பனைப் பெறுமதி 389 ரூபா 27 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 60 சதம், விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 54 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 19 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 34 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 83 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 190 ரூபாய் 59 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 93 ரூபாய், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 85 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 3 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.