இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபாய் 99 சதம், விற்பனை பெறுமதி 294 ரூபாய் 56 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 78 சதம், விற்பனை பெறுமதி 373 ரூபா 68 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 86 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 36 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 333 ரூபாய் 28 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 77 சதம், விற்பனை பெறுமதி 208 ரூபாய் 39 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 21 சதம், விற்பனை பெறுமதி 189 ரூபாய் 59 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 28 சதம், விற்பனை பெறுமதி 220 ரூபாய் 9 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 92 சதம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்