இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இதனால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.