இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 302 ரூபாய் 77 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபாய் 53 சதம் விற்பனை பெறுமதி 378 ரூபாய் 51 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 318 ரூபாய் 56 சதம், என பதிவாகியுள்ளது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்