அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357.83 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 369.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM