
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357.55 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 368.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

