இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 368.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.