இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 1,867.2 மில்லியன் டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்