இலங்கை மண்ணின் புகழை இந்தியா நாட்டுக்கு கொண்டு சென்ற மலையக மைந்தன்
-மஸ்கெலியா நிருபர்-
இலங்கையின் பொகவந்தலாவ கொட்டியாகலையை சேர்ந்த திரு.விக்னேஸ்வரன் Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா நாடு அழைப்பின் பேரில் இந்தியா சென்று மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார்.
1.1800kg வாகனத்தை 45 நிமிடங்களில் கட்டி இழுத்திருக்கின்றார்.
2.325 புளோக்கற்களை தனது நெஞ்சில் வைத்து 25 நிமிடங்களில் உடைத்திருகின்றார்
3. தொடர்ச்சியாக 24 மணி நேரம் நடனமாடி சாதணை செய்திருகின்றார்.