இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக ரமால் சிறிவர்தன நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜித ஹேரத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்