
இலங்கை போக்குவரத்துச் சபைக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
ஒப்பந்த அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதி மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

