
இலங்கை-நியூஸிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாம் நாள் ஆட்டம் இன்று
இலங்கை-நியூஸிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாம் நாள் ஆட்டம் இன்று
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதலாம் நாள் ஆட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.
சீரற்ற வானிலையால், தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
