இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்
தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
