இலங்கை சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான பொது நுழைவு பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும், என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

http://www.sllc.ac.lk/index.html