இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பான அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முக்கிய கூட்டம் அகமதாபாத்தில் நவம்பர் 18 முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.