இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் விளையாடும் மலையக வீரர்!

பதுளை வேவெஸ்ஸ விவேகானந்தா அணியை சேர்ந்த திலகராஜா (சுதா ) இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் (SRILANKA NATIONAL TEAM) தெரிவாகி, தற்போது பங்களாதேஷில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடுகின்றார்.

பங்களாதேஷ் நாட்டில் ஐந்து நாடுகளின் அணிகளுக்கிடையே 20-10-2025 தொடக்கம் 30-10-2025 வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.