இலங்கை இரண்டாவது இடத்தில்!

உலகில் அதிகூடிய விலைக்கு அப்பிள் பழங்களை விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடத்தில் உள்ளது.