இலங்கையில் முதன்முறையாக பெண் கடற்படை உறுப்பினர்கள் கடல் சார் கடமைகளில் இணைப்பு
இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக கடல் சார் கடமைகளுக்காக பெண் கடற்படை உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண் அதிகாரிகளும்இ ஐந்து பெண் மாலுமிகளும் உள்ளடங்களான இந்த குழுவினர் நேற்று வியாழக்கிழமை இலங்கை கடற்படை படகான கஜபாஹுவில் கடல் சார் கடமைகளில் இணைக்கப்பட்டனர்.
இதுவரை ஆண் கடற்படை உறுப்பினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கப்பல் கடமைகளில், பெண்களுக்கும் வாய்ப்பை வழங்க கடற்படை தீர்மானித்ததையடுத்து இவர்கள் இணைக்கப்பட்டள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்