இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி 5 முதல் 6 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர் அழககோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மாதாந்த முட்டை நுகர்வு, சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்