இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

22 கரட் 1 கிராம் தங்கம் – 31,000 ரூபா

22 கரட் 1 பவுண் தங்கம் – 248,000 ரூபா

24 கரட் 1 கிராம் தங்கம் – 33,500 ரூபா

24 கரட் 1 பவுண் தங்கம் – 268,000 ரூபா